Wisdom & Enlightenment Trust is an organization that provides courses on the application of the method of Human and Universal Energy and the philosophy of Mankind Enlightenment Love (MEL), which are offered in accordance with the original postulates and teachings of the method's author, Master Luong Minh Dang.
WE TRUST is affliated with MEDICINA ALTERNATIVA O.I.U.C.M Colombo , Sri Lanka for Master Loung Minh Dang's Spiritual teaching and Philosophy.
The author of the HUE method is Master LUONG MINH DANG (1942-2007), who is also known as Master Dang. He dedicated 35 years of his life to build the theoretical and practical foundations of the HUE method and to share it to students in more than 60 countries.
The UE (Universal Energy) method is a holistic practice aimed at improving mental and physical health by enhancing the flow of Universal Energy throughout the body. The theory behind the method is that the body receives energy through its main energy centers, or "chakras." Disruptions to this energy flow, often caused by stress, can weaken the immune system and lead to health problems.
Our curated self-development seminars offer a transformative experience designed to deepen self-awareness, address both physical and mental challenges, and fortify one’s spiritual practice. These seminars provide a comprehensive approach to personal growth, enabling participants to overcome obstacles and unlock their full potential. By integrating the Master Teachings, our sessions empower individuals to cultivate inner peace, clarity, and resilience, allowing them to practice these profound teachings to their fullest extent.
Through these enriching seminars, we guide individuals on a journey of holistic development, harmonizing the mind, body, and spirit, while fostering a deeper connection to one's true self.
We also provide charitable contribution to the society as and when needed.
நமஸ்த்தே பக்தி முத்தினால் முக்தி கிடைக்ககும் என்று பக்தி செய்ய ஆரம்பித்தேன் உண்மை உணராமல் பக்தி செய்ததினால் Ego. Emotion. அதிகமாகிவிட்டது ஒரு அடி பின்வந்தேன் திரும்பி பார்த்தேன் ஒளி மிகுந்த வழி ஒன்று ILP தென்பட்டது சென்றேன் மாஸ்டர் கைபிடித்து வழி நடந்தேன் ஓர் இடத்தில் நிருத்தினார் Grad. 8. கடினமான பாதையாக இருந்தது மாஸ்டரிடம் வந்தபாதை அதுவானாலும் நான் நிற்ப்பது இமையம் என்பதை உணர்த்தினார் ஆம் பின் கல்வி ஒரு தடையாக இருக்கும் எண்ணினேன் அதுவுமில்லை உணர்ந்தேன் அன்பிர்க்கும் உண்டோ அடைக்கும்தாழ் அன்பு செய்ய கற்றுகொடுத்த. ILp க்கு நன்றி அன்பு அமைதி ஆந்தம் நிறைந்து இருக்கட்டும்
நமஸ்தே என் பொண்ணுக்கு வீசிங் இருந்தது. IL P ல் தீர்வு கிடைத்து உடல் நலன் சீரானது. என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவரிடம் பல பரிசோதனைகளை மேற்கொண்டோம். அனைத்தும் சரியாக உள்ளது என்றார்கள். அவரது உடல் நலன் சீராக இல்லை என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இதற்கு ILP ல் தான் எனக்கு தீர்வு கிடைத்தது. அவரது உடல் நலம் அடைந்தது. ILP மூலம் எனக்குள் பல மாற்றங்கள் நடந்தது. என்னை நான் அறிந்து என்னை மாற்ற என் சூழ்நிலைகள் தானாக மாறியதை உணர முடிந்தது. இது ILP ல் மட்டுமே சாத்தியம். ILP இறை நமக்கு கொடுக்கிற பரிசு, காப்பு, அரவணைப்பு என்று நான் உணர்கிறேன்.
Namaste to all , I am Priya grade 8 student. Actually there was a search within me even before I entered ILP . I accidentally came into this spiritual class and I understood that this is my path when I started to move on grades gradually. I love the core concept of helping mankind and feel pleasure in giving healing to all my family, friends and people of the society. From grade 1 to grade 8, I felt enormous transformation within myself , both physically and mentally. Meditation helps me to maintain inner peace and joy. Many seminars like thannai arindhal1&2 , self cultivation and God like self cultivation is boon for me. It helped me to mould my self, helped me to identify who am I, and enabled to strengthen me , be at positive state of mind. The support, motivation and guidance given by master and members of the trust is tremendous that keeps us moving forward every aspect of life. We are blessed to be a part of WE Trust and are looking forward to serve mankind with all our heart and soul. Thank you.
“நமஸ்தே. எனக்கு ஆன்மீகம் னா ரொம்ப பிடிக்கும். ஆனால் ஆன்மீகம் னா என்ன என்று ஐஎல்பி வந்த பிறகு தான் எனக்கு புரிந்தது நான் யார் நான் ஏன் இந்த பூமிக்கு வந்தேன் இந்த பூமியில் ஏன் இப்படி கஷ்ட படுறேன் நான் என்னை எப்படி மாற்றுவது இந்த மனித குலத்திற்கு நான் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அனைத்துமே எளிதில் புரிந்துகொள்ள கூடிய வகையில் கற்று கொடுத்தது இந்த ஐஎல்பி தான் நீங்கள் இந்த குறிப்புகளை படித்தீர்கள் என்றாலே பூர்வ ஜன்ம புண்ணியம் தான். ஏன் என்றால் அவ்வளவு எளிமை இனிமை ஈஸிடெக்னிக் மொத்தத்தில் நாம் வாழும் முறையை கற்றுக் கொடுக்கிறது நன்றி மாஸ்டர் நன்றி சின்ன மாஸ்டர் கடவுளுக்கு நன்றி.”
“Namaste to all, இந்த ILP ல் இருப்பதற்கு முக்கிய காரணமே நா ஒரு ஸ்பெஷல் டீச்சர் எல்லா குழந்தைகளுக்கும் ஏதாவுது ஒரு வகையில் உதவ முடியும் என்றுதான் வந்தேன், ஆனால் நடந்தது வேறு என்னை ஆன்மிக பாதையில் சரியாக பயணிக்க நான் யார் என்றும், என்னை பாதித்த நிகழ்வுகளின் தடங்களை அகற்றி, எனக்கு தேவையில்லதாவற்றைய்யும், தேவையில்லாத வர்களையும் களையேடுத்து செம் மையாக இறை பயணத்தை மேற்கொண்டு பயணிக்க வைத்த பாற்கடல் இந்த Wisdom Enlightenment Trust இதில் நம்முடைய உடல், மனம் மற்றும் கர்மா மட்டுமின்றி மற்றவர்களுக்கும் நன்மை செய்யக்கூடியதும்,தாவரம், விலங்கினம், இயற்கை பேரிடர், முடிவே இல்லாத பிரச்சனைகளுக்கு தீர்வாகவும்,என்னை நானே செதுக்கி கொள்ளும் ஞானமும் உள்ளோளியோடும் பயணிக்கிறேன்.”
நமஸ்தே, நான் Grade 5 மாணவி. என் வாழ்வில் வந்த பல பிரச்சினைகளை புரிந்து கொள்ளவும் அதை சரியாக கையாலவும் என்னை வழிநடத்தியது ILP யும் மாஸ்டரும் தான். ILP என் தந்தையின் உடல் நிலையை சரி செய்தது, ஒவ்வெரு இக்கட்டான சூழ்நிலையிலும் எதிர்பாராத முறையில் மாஸ்டர் உதவிகொண்டே இருக்கிறார். ILP பயிற்சி என் அன்றாட வாழ்வை சீர்செய்து இருக்கிறது. ஒவ்வெரு பயிற்சி நிலையும் எனக்குள் பல மாற்றத்தை தந்தது. தன்னை அறிந்தால் பயிற்சி என் வாழ்வை தன்நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், எதார்த்தத்தை புரிந்து கொள்ளவும், நிம்மதியாக வாழவும் வழிவகுத்தது. கலந்துரையாடல் மூலம் சந்தேகங்களை தீர்த்து தொடர்ந்து பயிற்சி செய்ய ஊக்கம் பெறுகிறேன். என் குழந்தையை சரியாக அணுகவும், அவன் தேவைகளை பிரிந்த கொள்ளவும் உதவுகிறது. உடல்நலம், மன அமைதி பெற, மனிதகுலத்திற்கு உதவ, ஆன்மீக பணி செய்ய அனைத்திற்கும் ILP பயிற்சி உறுதுணையாக இருக்கிறது.
அனைவருக்கும் வணக்கம் நான் எனது ஆன்மீக பயணத்தில் பல வருடங்களாக எதை தேடுகிறேன் என்று தெரியாமல்தான் தேடிக் கொண்டு இருந்தேன் ஆனால் ஐஎல்பி தான் எனது தேடுதல் அடையாளம் காட்டியது . நான் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது எனக்குள் உள்ள குறை நிறைகளை அறிய உதவியது. இப்போது நான் கிரேட் 5 பயிற்சியில் உள்ளேன் . என்னில் குழப்பங்கள் நீங்கி தெளிவான மனநிலை மில் உள்ளேன். என்னில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி தெளிவாக உள்ளது மேலும் பயிற்சியில் தொடர்ந்து என்னை செதுக்கி கொள்ள வேண்டும் என்றுஉறுதி கொண்டு தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும். மேலும் எனக்கும் பிறரக்கும் உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கு இறை அருளும் குருவருளும் வழிகாட்டி வழி நடத்த வேண்டும் என்பதே எனது பிராத்தனை. அதற்கு உற்ற துணையாக இருக்கும் நமது ஜனார்த்தனன் சாரும் அவரது துணைவியார் ரம்யாம்மா அவர்களுக்கும் மிக்க நன்றிகள். வணக்கம்
Namasthe to all, before entering into ILP I'm living an ordinary day today life .After entering ILP there is a great change in my life and that change took me up to next higher grades and teaches me life lessons and I had a less experience but I learnt a new lesson . Upgrading each grade I understood what is spirituality and it's purpose? . What is purpose of my life ? How to help mankind? etc... I have learnt to balance material life and spiritual life . Self cultivation, God like self cultivation helps me lot to overcome all the problems in every situation. I thank Master Dang , Grade soul , higher beings , supreme beings with us . I'm very much thankful for having Guru Mr.& Mrs. Janarthanan for guiding me .And I learnt a lot from u both.Still I need ur blessings and guidance from ur side till lifelong . Thank you so much,🙏
அனைவருக்கும் நமஸ்தே, ILPக்கு வருவதற்கு முன்பு வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்துள்ளேன் .ILPக்கு வந்த பிறகு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது. ILP பயிற்ச்சியின் மூலம் ஆன்மீகம் என்னவென்று அறிந்து கொண்டேன்.Grade -1 முதல் Grade - 8 வரை ஒவ்வொரு நிலையிலும் பல அனுபவங்கள் கிடைத்தன .பிறருக்கு உதவும் வாய்ப்பு ILPயின் மூலம் கிடைத்தது.அதன் மூலம் என்னுடைய ஆன்ம பணி என்னவென்று அறிந்து கொள்ள முடிந்தது.எங்களுக்கு வழிகாட்டியாக எப்பொழுதும் இருக்கின்ற Master .Dang , குரு Mr.& Mrs.Janarthanan அவர்களுக்கும் , Grade soul , Higher beings , supreme beings அனைவரும் எங்களை வழிநடத்தியத்திற்கு நன்றி.மேலும் வழிநடத்திச் செல்ல இறையை பிராத்திக்கிறேன்.